2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிரதமரின் செயலாளருக்கு அழைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .