2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிரதமரின் புகைப்படத்தை கோரினார் மைத்திரி

Editorial   / 2019 ஜனவரி 13 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண ஆளுநனர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்தை உடனடியாக தொங்க விடுமாறு, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநனராகப் பதவியேற்றுள்ள மைத்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

தன்னுடைய கடமைகளை நேற்று முன்தினம் பொறுப்பேற்ற போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆளநரின் அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஆளுநரின் புகைப்படங்கள் உள்ள நிலையில், அங்கு பிரதமரின் புகைப்படம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .