Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத காரை வழங்குவது தொடர்பில், அமைச்சரவையில் நேற்று (4) முன்வைக்கப்பட்ட யோசனையானது அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை நிராகரித்த ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத 3 கார்கள் ஏற்கெனவெ வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago