Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகரும், திரைப்பட கலைஞரும், இசைக் கலைஞருமான ரொனி லீச் தனது 65 ஆவது வயதில், அவுஸ்திரேலியாவின் பர்த் நகரில் காலமாகியுள்ளார்.
மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்திருப்பதாக, பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவெல் தெரிவித்தார்.
இவர் அவுஸ்திரேலியாவின் பர்த் நகரில் இடம்பெற்ற, நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை மரியசேல குணதிலகவுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, இன்று மாலை நாடு திரும்பவிருந்த நிலையிலேயே, இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாரென, கீர்த்தி பெஸ்குவெல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
58 minute ago
58 minute ago