2025 மே 07, புதன்கிழமை

பிரைட் ரைஸ், கொத்து விலைகள் குறைப்பு

Editorial   / 2024 ஜூலை 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு சமாந்தரமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.  

அதனடிப்படையில் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு 25 ரூபாவினாலும் பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X