2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பிறந்த மேனியில் தாவியவருக்கு வலை

Editorial   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலில் ஒரு பொட்டு துணி இல்லாமல், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பெறுமதியான பொருட்களை கொள்ளையிடும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

களுத்துறை பிரதேசத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில நாட்களுக்குள் பல வீடுகள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்குள் புகும் இந்த நபர், முழு நிர்வாணமாக வீடுகளுக்குள் சுற்றிதிரியும் காட்சிகள், சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளன. அதனை வைத்து, சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .