2025 மே 03, சனிக்கிழமை

புகைத்தலை கைவிட்டுள்ள இலங்கையர்கள்

R.Maheshwary   / 2021 மே 30 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று பரவலையடுத்து, இலங்கையில் 48 சதவீதமானவர்கள் புகைத்தலை கைவிட்டுள்ளனரென, போதை தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது சிறந்த முன்னேற்றகரமான செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த மத்திய நிலையமானது, புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாளாந்தம் 40 பேர் வரை உயிரிழக்கும் நிலையில், புகைப்பிடித்தலை கைவிடுவதால் உயிர்களைப் பாதுகாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X