2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘புகைப்பட கலைஞர் கைது’

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நபர் ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாத குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடுமென்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .