2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

புதிதாக இரண்டு பகுதிகள் முடக்கம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் அபயபுரம் மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .