2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

Editorial   / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருந்த சர்ச்சையை அடுத்து, புதிய அமைச்சரவை, நாளை மறுதினம் (17) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் 19ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவும் இருக்குமெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியைச் சேர்ந்த அறுவர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யுமெனத் தெரியவருகின்றது.

எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .