2025 ஜூலை 12, சனிக்கிழமை

புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம்

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவையில்  சுசில் பிரேமஜயந்த் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதியமைச்சராகவும், பந்துல குணவர்தன சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

அத்துடன்  போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக, சீ.பி. ரத்னாயக்க , சாலிந்த திசாநாயக்க- சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், லக்ஸ்மன் வசந்த பெரேரா- சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்கவிப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

சஎஸ்.எம். சந்ரசேன சமூகசேவை மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் ,  அனுர பிரியதர்சன யாப்பா நிதி இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  இன்று சத்தியப்பிர​மாணம் செய்துக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .