2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய அரசாங்கத்துக்கு மற்றுமோர் சிக்கல்

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நிறுவனங்களைப் பெற்றுக்கொடுக்கும் போது குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர்களை நியமிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பில், இன்று நடை​பெறவுள்ள அமைச்சரவை சந்திப்பின் போது கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .