Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக விரைவான சிகிச்சையளிப்பதற்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ரோபோ இயந்திரமானது, இன்று (10) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய மத்திய நிலையத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரோபோ தூர இடத்திலிருந்து முற்றாக செயற்படுத்த முடியும் என்பதுடன், நோயாளிக்கு அருகில் சென்று மருந்துகளை வழங்குதல், நோயாளியுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் மூலம் 25 கிலோகிராம் நிறையுடைய மருந்துகளை கொண்டு செல்ல முடியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago