Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சைககளுக்கான மீள் மதீப்பீட்டு பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று பார்க்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
22 minute ago
37 minute ago