2025 ஜூலை 05, சனிக்கிழமை

புல்வாமா தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரி கண்டனம்

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமாவில் வியாழனன்று, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதமொன்றையும் ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ளார்.

அந்தத் தாக்குதலில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .