2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புளி விலை சடுதியாக உயர்வு

Simrith   / 2025 ஜனவரி 13 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹட்டன் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் புளியின் சில்லரை விற்பனை விலை ரூ. 2,000 ஆக உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பு ஒரு கிலோ புளியின் சில்லறை விலை ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டது ஆனால், தற்போது விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

புளி விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .