2025 ஜூலை 05, சனிக்கிழமை

பெப். 5 நிதியொதுக்கீட்டு சட்டமூலம்

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டு மீதமிருக்கும் மாதங்களுக்கான வரவு-செலவுத்திட்ட யோசனைகள், மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதேவேளை, ​நிதியொதுக்கீட்டு சட்டமூலம், பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். அவற்றுக்கு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .