Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 12 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.election.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக சரிபார்த்துக்கொள்ளுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், கிராம அலுவலரிடமும் இதனை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் 0112860034 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago