2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

Freelancer   / 2024 மார்ச் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரை புதுவருட காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X