Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் யாவும், இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படும் என, பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், ஒட்டோ டீசல், சுப்பர் டீசவ் போன்றவற்றின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வகை |
தற்போதைய விலை |
புதிய விலை |
ஒக்டேன் 92 ரக பெற்றோல் |
ரூ. 140 |
ரூ. 135 |
ஒக்டேன் 95 ரக பெற்றோல் |
ரூ. 164 |
ரூ. 159 |
ஒட்டோ டீசல் |
ரூ. 111 |
ரூ. 106 |
சுப்பர் டீசல் |
ரூ. 141 |
ரூ. 136 |
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago