2025 மே 07, புதன்கிழமை

பொதுமக்களுக்கு PHI எச்சரிக்கை

S. Shivany   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காதோருக்கு எதிராக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பின்னர், முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 1,836 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகளை மீறி களியாட்டங்களை நடத்திய 36 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X