2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொதுமன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் இன்று (12) நிறைவு பெறுகின்றது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையை கைவிட்டுச் சென்றவர்களுக்கு இந்த மன்னிப்பு காலம் வழங்கப்பட்டது.

கடந்த 05ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டது.

ஆறு நாட்களில் 6259 முப்படை வீரர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .