2025 ஜூலை 02, புதன்கிழமை

பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிரான மனு விசாரணைக்கு

Editorial   / 2019 நவம்பர் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணதண்டனை கைதியொருவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.

இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

அதனையடுத்து, இதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .