2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொருட்களை வாங்க வந்தவர் விபத்தில் பலி

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவு தளத்தப்பட்டபோது,  பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஓட்டோவில் வருகைதந்த நபரொருவர் தனியார் பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு-எம்பிலிப்பிட்டி வீதியின் கஹவத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .