2026 மே 02, சனிக்கிழமை

’பொறாமையால் பழி சுமத்துகின்றனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 05:46 - 1     - {{hitsCtrl.values.hits}}

தமது அமைச்சு மேற்கொள்ளும் வேகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நபர்கள், கூட்டணி அமைத்து தனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹிங்குரான பகுதியில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 1

  • S.P.Jesuthasan Sunday, 01 September 2019 03:11 PM

    பழி பாவங்களுக்கு அஞ்சிய வாழ்க்கையை வாழ்பவர்களும், அமைச்சர் சஜித் பிரேமதாச உண்மையில் குற்றங்கள் புரிந்திருப்பின் அவைகளிலும் பார்க்க குறைவாக குற்றம் புரிந்தவர்களும் அவர்மீது பழிசுமத்தலாம். தங்களின் ஊழல், மற்றும் சட்ட விரோத செயல்களை மறைப்பதற்கே சஜித் மீது பழிசுமத்துகிறார்கள் அப்பாவிகளாக வேடம் இடுபவர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .