2026 மே 14, வியாழக்கிழமை

‘பொலித்தீன், சுவரொட்டிகள் இன்றி தேர்தல் நடவடிக்கையை முன்னெடுக்கவும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் தமத தேர்தல் நடவடிக்கையின் போது, பொலித்தீன், சுவரொட்டிகளின்றி சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், முன்னெடுக்குமாறு, சகல வேட்பாளர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். பலர் தாம் ஜனாதிபதி வேட்பாளர்களெனவும் சிலர் ஜனாதிபதி வேட்பாளராகவுமும் முயற்சிக்கும் நிலையில், பொதுஜன பெரமுன 11ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடும் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .