Editorial / 2020 மார்ச் 20 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட சகல பிரதேசங்களுக்கும், காலை 9 மணி முதல் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், மதியம் 12 மணிக்கு பிறகு மீண்டும் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago