2025 மே 08, வியாழக்கிழமை

போராட்டம் தொடர்கிறது

S. Shivany   / 2021 ஜனவரி 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடன் அமுலுக்கு வரும் வகையில், துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி, துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X