2026 மே 09, சனிக்கிழமை

போலி தகவல்களை பரப்பிய 16 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில்  இதுவரை 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இவர்களின் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .