Mayu / 2024 ஜனவரி 04 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம ஹிங்குரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (03) 11.30 மணியளவில் விகாரைக்கு வந்த சிலர் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றதை விகாரையின் பணிபுரியும் ஒருவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago