2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 1,000 பேர் மரணம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் சிக்கி அல்லது ஏனைய வாகனங்களுடன் மோதி இல்லையேல், ஏனைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களுடன் மோதியமையால் 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிளும் பின்னால் இருந்து பயணம் செய்தவர்களுமென 1,000 பேர் மரணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X