2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் அக்கா - தம்பி பலி

George   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யக்கலமுல்ல - அக்குரஸ்ஸ வீதியில் வந்துறுமுல்லை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த அக்கா ( வயது 29) மற்றும் தம்பி(வயது 24) ஆகிய இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X