2025 மே 22, வியாழக்கிழமை

மாணவர்கள் வெள்ளத்தில் சிக்குண்டனர்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எழுதச் சென்ற 04 மாணவர்கள், மாத்தறை, அக்குரஸ்ஸ பலபத் எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் மழை வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர். 

இவர்களை மீட்கும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவத மத்திய நிலையத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .