2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மாணவர் தாக்குதல்: 10ஆம் திகதி ஒழுக்காற்று நடவடிக்கை?

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு பொறுப்புக் கூறக்கூடிய உயர் அதிகாரிகள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் மூவர் அடங்கிய குழுவினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படுமென தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகளே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அவ் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X