Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளைக்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரையான ரயில்வே தண்டவாளங்களில் மேற்கொள்ளப்படவுள்ள சில புனரமைப்பு பணிகள் காரணமாகவே, ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago