2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அங்கிகாரம்

Niroshini   / 2016 நவம்பர் 16 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசல் மற்றும் அனல் போன்ற பெற்றோலிய வகைகளை பயன்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக காற்று, நீர் மின்னுற்பத்தி மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தகு வலுச்சக்தி வளங்களை பயன்படுத்த மின்னுற்பத்தியில்ஈடுபடவேண்டிய தேவை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

அதனடிப்படையில், இலங்கை மகாவலி அதிகார சபைக்கு உரித்தான  மகாவலி பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள கமத்தொழிலுக்கு பயன்பாடற்ற இடம், நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய்களை இனங்கண்டு அவற்றில் மிதக்கும் சூரிய சக்தி உற்பத்தி பிரிவொன்றும் உள்டங்களாக மிகவும் சூழலுடன் ஒத்துசெல்லும் புதுப்பிக்கத்தகு வளங்களின் மூலம் இயங்குகின்ற மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக கொள்கை அடிப்படையில் அங்கிகாரம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .