2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்காக வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும், இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காத நிலையில், அவர்களுடைய பெயர் விவரங்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த முன்னணியின் தலைவரால் இந்த பெயர்ப்பட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X