2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முன்னாள் நீதவானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்க எதிரான வழக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு குற்றப் புலனாய்வு பொலிஸார் சமூகமளிக்காததால் இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நுகேகொட மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் கனிஷ்க  விஜேயரத்ன உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .