2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மே மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவை மே மாதம் முதல் பெற்​றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலைகளில் ​சேவையாற்றும் ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட 6000 ரூபாய் கொடுப்பனவு 4,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

அதிகரிக்கப்பட்ட 4,000 ரூபாய் ​கொடுப்பனவுடன் சேர்த்து 10,000 ரூபாய் கொடுப்பனவு மே மாதம் முதல் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X