2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மொரகஹகந்தயில் மஹிந்த ராஜபக்ஷ

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
குறித்த அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் அது தொடர்பில் அவர் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் வேறு எந்த அரசியல்வாதிகளும் நேற்றைய தினம் சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .