S.Renuka / 2026 மார்ச் 23 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன, மகாவலி அமைச்சின் கீழ் காணப்படும் பிரச்சினைகளை அமைச்சர் கே.டி.லால் காந்தவிடம் நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 071 2473104 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு Whatsapp செய்தி ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது தொடர்பில் அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago