2026 மே 06, புதன்கிழமை

’மக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது’

Editorial   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தற்பொழுது தீவிரமடைந்து வருகின்றது. 

இந் நிலையில் ​தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்துக் கருத்துத்  தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை” இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.

அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளும் கிடைக்கப்​பெற்றுள்ள. ​

மேலும் ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில்  வரவுள்ளன.

எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் தாம் விரும்பும்  தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது ” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .