2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மண்மேடு சரிந்ததில் நால்வர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரகாகொட – உடோவிட்ட பிரதேச கீகியனவத்தை வீதியில், அதிக மழையின் காரணமாக மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது.

இன்று (07) அதிகாலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தால், நால்வர் காயடைந்தள்ளதாகப் ​பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த நால்வரும் 60, 55 மற்றும் 28 ஆகிய வயதுடையவர்களென்பதோடு, அதில் 3 பெண்களும், ஆணொருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .