2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மத அனுஷ்டானங்களுக்கு அஞ்சத் தேவையில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மக்களுக்கு சேவை செய்யும்போது கட்சி பேதங்கள் பார்க்காது செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா
மஹ்‌‌‌ரூப், விகிதாசார தேர்தல் முறை இருக்கும் வரைக்கும் சிறுபான்மை சமூகத்தை யாராலும் நிராகரிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

குச்சவெளியில் இன்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், நாம் சுதந்திரமாகவும் எமது இறுப்பையும் பாதுகாத்துக் கொள்ளவும், மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளவும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .