Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மே 06 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் - 70%
திருகோணமலை - 67%
பொலன்னறுவை - 64%
அநுராதபுரம் - 64%
காலி - 63%
திகாமடுல்ல - 63%
மாத்தளை - 62%
மட்டக்களப்பு - 61%
மொனராகலை - 61%
களுத்துறை - 61%
வவுனியா - 60%
பதுளை - 60%
முல்லைத்தீவு - 60%
நுவரெலியா - 60%
முல்லைத்தீவு - 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி - 60%
கேகாலை - 58%
கண்டி – 58%
யாழ்ப்பாணம் - 57%
மாத்தறை- 58%
புத்தளம் - 55%
கொழும்பு- 52%
(R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
30 minute ago
37 minute ago