2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரையோர வீதி பகுதியில் திங்கட்கிழமை(25) இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

 

குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கித்தாரி ​ தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X