2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுஷ் உள்ளிட்ட 31 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கையின் பிரபல பாதால உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரதும் விளக்கமறியலை, ஒரு மாதகாலத்துக்கு நீடித்து, டுபாய் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், இலங்கையின் பிரபலப் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவருடைய மகன் நெதிமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .