Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள், நேற்றைய தினம் (14), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுள், பாடகர் அமல் மற்றும் அவரது மகள் நதிமால், நடிகர் ரயன் ஆகியோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025