2025 ஜூலை 05, சனிக்கிழமை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் இந்த வருடம் நிறைவு

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் நிறைவுசெய்யப்படுமென, பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

39.29 ​கிலோமீற்றர் வரையான அதிவேக நெடுஞ்சாலையின்  நிர்மாண நடவடிக்கைகளில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளின் இரண்டாம் கட்டம் முற்று முழுதாக உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களை கொண்டு அமைக்கப்பட்ட வருகின்றமை சிறப்பம்சமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .