2025 மே 22, வியாழக்கிழமை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

S.Renuka   / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X